வெண்மதியே

இதழ் கொண்டு
இமை மூட - என்
இரவெல்லாம் விழித்தயோ
வெண்மதியே !

விழி கொண்டு
உறவாட - என்
உடலெல்லாம் உயிர்த்தாயோ
வெண்மதியே !

மலை பூவாய் நானிருக்க
மகரந்தம் நீ சேர்க்க
மனவெக்கம் கொண்டேனோ
வெண்மதியே !

எழுதியவர் : சிவகுமார் ஏ (10-Oct-19, 5:39 pm)
சேர்த்தது : சிவகுமார் ஏ
பார்வை : 144

மேலே