அவள் தரிசனம் தருவாளா
உன் பின்னாலே உன்னை
தொடரும் நான் உன் நிழலையாவது
கண்டு மகிழ்ந்திடலாம் என்று தொடர்கின்றேன்
மனதில் எங்கோ ஓர் எண்ணம்........
ஒரு நாள் கண்டிப்பாக உன்
தரிசனம் நீ உவந்தே எனக்கு
கிடைத்துவிடும் என்பதே