இருந்தது

உற்சாகமான கொண்டாட்டமாகதான்
இருந்தது

நம்காதலும் பலவண்ணங்களை

மனசுக்குள் பூசிக்கொண்டிருந்ததால்

எழுதியவர் : நா.சேகர் (13-Oct-19, 9:21 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 287

மேலே