காதல் முள்

காதலெனும் முள்ளால்
எனை குத்திவிட்டாய் பெண்ணே

ஒரு முள்ளை
முள்ளால்தானே
எடுக்க வேண்டும் மானே

அதனால்தானே
தேனீ வண்டாய்
வலம் வருகின்றேன்
உன் பின்னே!

எனக்கேற்ற பூவை
நீதானே

எனைப் பிரிந்து
கொன்றிடாதே
வீணே!

எழுதியவர் : கிச்சாபாரதி (15-Oct-19, 7:20 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : kaadhal mul
பார்வை : 71

மேலே