மனிதனுக்கு இரண்டு பேர்


மனிதர்கள் எல்லோர்க்கும்
பொதுவானது
இரண்டு பேர்

பிறக்கும் போது
அம்மணம்
இறந்த பின்
சவம்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Sep-11, 11:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 318

மேலே