சின்ன மலை - பெரிய மலை

அங்க வர்றது யாருடா?
@@@@@
சின்ன மலையும் பெரிய மலையும் வருதுடோய்.
@@@@@@@
எங்க சென்னையைச் சுற்றி சில குன்றுகள் பரங்கிமலை மாதிரி இருக்குது. உங்க ஊரு கடல் கரை கிராம். ஒரு பாறையைக்கூட பாக்கமுடியாது. நீ சின்ன மலையும் பெரிய மலையும் வருதுன்னு சொல்லற. அந்த ரண்டு பையன்களையும் பாத்தா அண்ணன் தம்பி மாதிரி தெரியுது.
@@@@@
அண்ணன் தம்பிஙக தான். அவுங்களத்தான் சின்ன மலை பெரிய மலைன்னு சொன்னேன்.
@@@@@@
எதுக்கு அப்பிடிச் சொன்ன?
@@@@@@@
அவுங்க பேருக்கான பொருள் ஒண்ணுதான். அதனால அண்ணன் பெரிய மலை. தம்பி சின்ன மலை.
@@@@@@@
போதும்டா. அவுங்க பேருங்களச் சொல்லுடா.
@@@@@@@
அண்ணன் பேரு காக் (Gog = mountain). தம்பி பேரு கிரி (Giri = mountain).
@##@@@
ரண்டு பேரும் வெவ்வேற பேராத்தானே இருக்குது?
@@@#@@
உண்மை தான். ஆனா ரண்டு பேருக்கும் ஒரே அர்த்தம்.
#@@#@#
என்னன்னு சொல்லுடா நண்பா.
@@@#####

'காக்' (Gog) ன்னாலும் 'மலை'. 'கிர' (Giri)ன்னாலும் 'மலை'.
உலகப் புகழ்பெற்ற ஒரு சோதிடரின் ஆலோசனைப்படி அந்தப் பேருங்கள வச்சாங்க அந்தப் பையன்களோட கோடீஸ்வரப் பெற்றோர்கள்.
@@@@@@
அப்பிடியா. சரி, சரி.

எழுதியவர் : மலர் (18-Oct-19, 12:03 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 132

மேலே