வாழ்வே நீதானே
வானும் நிலவும் போல்
இணை பிரியாமல்
ஊனும் உயிரும் போல்
இரண்டறக் கலந்து
தேனும் சுவையும் போல்
நானும் நீயும்
வாழ்வை ரசிப்போமா ?
அஷ்றப் அலி
வானும் நிலவும் போல்
இணை பிரியாமல்
ஊனும் உயிரும் போல்
இரண்டறக் கலந்து
தேனும் சுவையும் போல்
நானும் நீயும்
வாழ்வை ரசிப்போமா ?
அஷ்றப் அலி