காதலித்து பார்

ஒரே வகை இரத்ததோடு
இன்னொரு வகை இரத்தம் சேராதாம்....

காதலித்து பாருங்கள்....

இரத்தம் மட்டும் அல்ல
சாதி, மதம், நாடு
எல்லா சர்வமும் சேரும்....

ஆதலால் காதல் செய்வீர்....

எழுதியவர் : }}}} Mr.Tamilan {{{{ (21-Oct-19, 10:14 am)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
Tanglish : kadhalitthu paar
பார்வை : 209

மேலே