அழகு
பார்க்க சொன்ன
அழகு
பேச நினைத்த
அழகு
பழக தூண்டிய
அழகு
இணைய துடித்த
அழகு
இவற்றை எல்லாம்
செய்த அழகு
இணைந்த பின்
பார்த்தபடி இருந்த
அழகு
பேசாது பார்த்த
அழகு
பழகிப் பார்த்த
அழகு
இணைந்து பார்த்த
அழகு
எல்லாம் முடிந்தபின்
கசந்து
போகவோ இந்த
அழகு
பார்க்க சொன்ன
அழகு
பேச நினைத்த
அழகு
பழக தூண்டிய
அழகு
இணைய துடித்த
அழகு
இவற்றை எல்லாம்
செய்த அழகு
இணைந்த பின்
பார்த்தபடி இருந்த
அழகு
பேசாது பார்த்த
அழகு
பழகிப் பார்த்த
அழகு
இணைந்து பார்த்த
அழகு
எல்லாம் முடிந்தபின்
கசந்து
போகவோ இந்த
அழகு