கவிதை

துவண்டுவிடும்போதெல்லாம்
வந்துவிடுகிறாள்,
கண்ணீராக அல்ல,
நல்ல கவிதையாக .

எழுதியவர் : ஷங்கர் ponnan (23-Oct-19, 4:47 pm)
சேர்த்தது : shankar ponnan
Tanglish : kavithai
பார்வை : 168

மேலே