என்னோடு இரு

என்னோடு
இருந்துவிடு
எனக்காக
இருந்துவிடு

உன்னோடு
இருந்துவிடுகிறேன்
உயிரோடு
கிடந்துவிடுகிறேன் !

எழுதியவர் : (25-Oct-19, 4:02 pm)
சேர்த்தது : பாரதிநேசன்
Tanglish : ennodu iru
பார்வை : 85

மேலே