ஆழ்ந்த இரங்கல்

நேற்று சந்திரமண்டலத்தில்
தன் முயற்சியை

தொலைத்த இந்தியா

இன்று பூமிக்கடியில் புதைத்து கொண்டிருக்கின்றது

தன் முயற்சியை

நாளை?

(ஆழ்ந்த இரங்கல்)

எழுதியவர் : நா.சேகர் (29-Oct-19, 7:57 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : aazhntha irangal
பார்வை : 854

மேலே