ஒரு இடம் கொடுத்தாள்

அவள் கவிதைகளில்
எனக்கென்று ஒரு இடம்
கொடுத்தாள் !
"முற்றுபுள்ளியாய் இருப்பதற்கு "

எழுதியவர் : Jaya Ram Kumar (29-Oct-19, 3:20 pm)
பார்வை : 303

மேலே