நினைவினில் மட்டும்
நின்ற இடத்தில் நின்று
விடுகிறேன்
உன் நினைவுகள் என்னை
தாக்கும் பொழுது
சுற்றம் மறந்து போகிறது
முற்றும் மறந்து போகிறது
ஜுரம் கூடிப் போகிறது
நேரம் இறந்து போகிறது
நீ மட்டும் என்னைவிட்டு
விலகிப்போக
மறுக்கிறாய் நினைவினில்
மட்டும்