கனவோடு

கனவினில் மட்டும் எனக்கு வசந்தம்

காலத்திற்கு மட்டும் தவறாது வருடா வருடம்

என் கண்முன்னே எப்பொழுதும் பனி மூட்டம்

விலகாதோ விரைவில் என்ற பெரும் வருத்தம்

இருந்தும் என்ன செய்ய கனவோடு உறவாடி

காலங்கள் மட்டும் கரைந்தது தான் மிச்சம்

எழுதியவர் : நா.சேகர் (1-Nov-19, 11:20 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kanavodu
பார்வை : 192

மேலே