காதலில் விழுந்தேன்
பார்த்தவரை பரவசபடுத்தும், சிதறிய விண்மீன்களாய் உனது சிரிப்பு...!
நிலவு கூட ஏங்கி விடும் உனது சிரிப்பாய் பிறந்து இருக்கலாம் என்று...!
உன் மழலைச் சிரிப்பால் என் மனதை கொள்ளைக் கொண்டாய்...!
விழுந்துவிட்டேன் காதலில், அந்த ஒரு நொடி சிரிப்பில்...!
காத்திருக்கிறேன் கனாவோடு, உன் கரம் பிடிக்க . . . ! ! !