காதல்

உன்னை என்னுள் காண்கின்றேன் நான்
என்னையும் உன்னுள் நீ இப்போது
கண்டு கொண்டிருப்பாய் நானறிவேன்
நம்மை பிணைப்பது காதல் அல்லவா
அதனால் ................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (5-Nov-19, 1:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 151

மேலே