ஆசை
வெற்றி பெற பெற
உணர்வுகள் ஊட்ட
உறவுகள் வேண்டும்....
துணையாய் ஒரு உறவு
உன் மகிழ்ச்சியை மட்டும் அல்ல...
உன் உணர்வுகளை பகிர
சந்தோஷங்களை ஏற்று வாழ்...
வெற்றி பெற பெற
உணர்வுகள் ஊட்ட
உறவுகள் வேண்டும்....
துணையாய் ஒரு உறவு
உன் மகிழ்ச்சியை மட்டும் அல்ல...
உன் உணர்வுகளை பகிர
சந்தோஷங்களை ஏற்று வாழ்...