எழுத்து பிழை

கடல் முத்துகளாய் வார்த்தைகள்,

அலைகளாய் பிழைகள் .!

அலைகளை கண்டு கடல் முத்துகளை மறந்தவர்கள் கூறுவது... தான் பிழை.

இதழ்களால் வாசிப்பதை விட்டுவிட்டு இதயத்தால் வசித்து பாருங்கள்,

பிழைகளும் சொல்லும் - பிழை வார்த்தையில் அல்ல உச்சரிப்பில் என்று .!

எழுதியவர் : முஹம்மது உதுமான் (8-Nov-19, 2:04 am)
சேர்த்தது : முஹம்மது உதுமான்
Tanglish : eluthu pizhai
பார்வை : 1216

மேலே