இன்பம்💃

இணையத்தில் புகும்
இன்பத்தில்
இயற்கையை
இரசிக்கும் இன்முகத்தை
இழந்துவிட்டோமோ!

எழுதியவர் : யோகராணி கணேசன் (8-Nov-19, 1:07 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 1056

மேலே