பாறை சொல்லும் நதியின் கதை
பாறையாய் மாறிய ஆற்றின் மணற்பாங்கு
அதில் அலை அலையாய் நடஜியின் நீரோட்டம்!
உறைந்த அன்றைய நதி சொல்லும் கதை
பாறையில் ....... புதை வடிவம் !