பெரியார்

வான் தவழும் வெண்மேகத் தாடி மார்பில் ஆட
பூனணிந்த கைத்தடியும் போர் முரசு ஆர்ப்பத்---தன்
மானமுள்ள தமிழினமாய் மாற்ற வந்த பெரியார்
கானகத்துச் சிங்கமெனக் கர்சனை புரிந்தார்.

எழுதியவர் : நா.வேலுசாமி த.ஆ (ஓய்வு) (10-Nov-19, 6:45 pm)
சேர்த்தது : velusamy48
Tanglish : periyaar
பார்வை : 38

மேலே