ஷிஞ்சான்

அமைதி அமைதிங்கிற உன் சத்தம்
உலகம் பூரா கூவுச்சு
உன் பூரி பூரி ஆட்டத்தை சொல்ல
வேணாண்டா வார்த்தை வரல
செகப்பு சொக்கா போட்டுகுனு
நீ போடற ஜோக்கு
செவிட்டு குள்ள சொக்கா கேக்குது
நீ இந்த ஊர்ல விட்டு மரஞ்சு போயும்
ஊரா வூடு மனசுல எப்பவூ குடி இருப்ப

எழுதியவர் : வருத்தப்படாத ஷிவானி (10-Nov-19, 7:03 pm)
சேர்த்தது : ஷிவானி
பார்வை : 82

மேலே