நான் படர

தோட்டக்காரன் ஊன்றுகோல் ஊன்றி
சுற்றிவிட்டான் நான் படர

கொழுக்கொம்பு கிடைத்த கொடியாக

பற்றிப்படர்ந்திட தயார்படுத்திக் கொண்டேன் என்னை

என் கனவுகளை வேருக்கு அனுப்பி

எழுதியவர் : நா.சேகர் (15-Nov-19, 6:19 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : naan padara
பார்வை : 550

மேலே