பெண்

ஏனைய உலகங்களுள் மனிதநேயத்துடன்
சங்கம் வைத்து மொழி வளர்த்த மாநிலத்தில்
பூமி தாயே பெருமை பட்ட பெரியோர் வாழ்ந்த
தமிழ் முழங்கிய தமிழ்நாட்டில்
வளம் பெருகி இருந்த குலங்களிலே ,
இருக்கின்ற தாமரையின் மனமே
தமிழக பெண்களின் குணம்
ஏனைய உலகங்களுள் மனிதநேயத்துடன்
சங்கம் வைத்து மொழி வளர்த்த மாநிலத்தில்
பூமி தாயே பெருமை பட்ட பெரியோர் வாழ்ந்த
தமிழ் முழங்கிய தமிழ்நாட்டில்
வளம் பெருகி இருந்த குலங்களிலே ,
இருக்கின்ற தாமரையின் மனமே
தமிழக பெண்களின் குணம்