இரவல் இரவு

இரவல் இரவு

கிரகணப் பொழுதுகளில்
கிரணங்கள்
மறைத்து ஒளிந்து
இரவி புவிக்கு
ஈந்து மகிழ்கிறது
இரவல் இரவுகள்.

எழுதியவர் : Usharanikannabiran (18-Nov-19, 8:59 am)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : iraval iravu
பார்வை : 137

மேலே