அழகு

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை .
ஆனால் ,
அவளால் உலகின் அழகெல்லாம் ஒன்றும்மில்லாது போனது ,
எனக்கு மட்டும் தான் தெரியும் ....

எழுதியவர் : த .வேலவன் (19-Nov-19, 10:58 am)
Tanglish : alagu
பார்வை : 269

மேலே