ஆண்கள் தினம்

வீரம், விவேகம் , மற்றும்
தன் மானம் காத்து
வல்லவனாய் நல்லவனாய்
பெண் மானம் காக்கும்
நாட்டிற்கு நல்ல கோமகனாய்
வாழ்தல் ..... இதுதான்
ஆணிற்கு அழகு
இதை நினைவுகூர்வோமா
ஆண்கள் தினம் இன்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Nov-19, 3:26 pm)
Tanglish : aangal thinam
பார்வை : 68

மேலே