அறம் நாடல்
அரம் தேடித் சென்றால் அறம்
கிட்டாது கிட்டும் அறம் அரி
நாமம் தினம் மனதில் இருத்தி
துதித்தால் என்று அறி