அழுகிறது வானம்

யாரிடம்
காதல் சொல்லி தோற்றதோ!!!!

கண்ணீர்
சிந்தி அழுகிறது வானம்!!!!

எழுதியவர் : Meenakshikannan (12-Sep-11, 1:30 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 320

மேலே