வலிகளும் சுகம் தான்

என் மீது - நீ
எரிந்த கல் கூட வரைகிறது
அழகிய ஓவியம் !!!!

கல் எறிந்தாய்
என்று கலங்கவில்லை - மாறாக
ரசிக்கிறேன்,

உன்னால்
எனக்குள் நிகழ்ந்த மாறுதல்களை!!!!!

எழுதியவர் : Meenakshikannan (12-Sep-11, 1:44 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 281

மேலே