நாளும் வளர்பிறை

ஆண்டுகள் பல
உருண்டாலும்..
நிகழ்வுகள் நிறைந்து.
அகவை கூடி
அனைத்தும் மறப்பினும்
உன் நினைவுகளுக்கு
மட்டும் என் வானில்
வளர்பிறைதான்......

எழுதியவர் : Sana (25-Nov-19, 6:44 pm)
சேர்த்தது : Sana
பார்வை : 235

மேலே