இது உனது கடிதம்

இது உனது கடிதம்
உனது கையெழுத்தினில்
அதில்
உவமைக் கவிதை இல்லை
இலக்கிய பாவனைகள் இலை
உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும்
அர்த்தமுள்ள வரிகளையே காண்கிறேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Nov-19, 9:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே