நீ கொடுத்த காதல் காயங்கள் 555
உயிரே...
உனக்காக காத்திருந்து
என் இமைகள் மூடினாலும்...
என் இதய துடிப்பு உனக்காக
துடித்து கொண்டே இருக்குமடி...
என்னை தொடர்ந்து வரும்
என் நிழலை போல...
உன் நினைவுகளும்
என்னை தொடருதடி...
காதலும் காதல் காயங்களும்
தந்தவள் நீதான்...
ஒருமுறை வந்து
பார்த்து செல்...
நீ கொடுத்த
காதலையும்...
நான் துடிக்கும்
வேதனையையும்.....