உனக்காக பிறப்பேனடி உயிரே 555
ப்ரியமானவளே...
நீ என்னை
நேசித்ததாலோ என்னவோ...
இந்த ஜென்மம்
நான் வாழ்ந்துவிட்டேன்...
இந்த ஜென்மம்
போதுமென்று...
நான் நினைக்கும்
போதெல்லாம்...
நீ என்னுடன்
இல்லாமல் போனாலும்...
உன் நினைவுகள் எனக்கு
ஆறுதலாக வாழசொல்கிறது...
மீண்டும் என்னை
நேசித்துப்பார்...
மறுஜென்மமும்
உனக்காக பிறந்து...
அதில் கொஞ்சம்
நானும் வாழ்ந்துவிடுவேன்.....