பெண்
நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கும்
இந்நாளில் கூட கணவன் கட்டும்
தாலியை காக்கும் தெய்வமாய்ப்
போற்றி காக்கும் பெண்களுண்டு
பத்தினிப் பெண்கள் இவர் - பொய்த்திடம்
பருவ காலத்திலும் இப்பெண்கள்
'பெய் என்றால் பெய்திடும் மழை'