மௌனம்

மௌனமாக இருந்தேன்
வாய்ப்புகள் என்னை விட்டு
சென்ற போது
மௌனமாக இருந்தேன்
என் தவறுகளை நான்
உணரும் போது
மௌனமாக இருந்தேன்
என்னுள் கவலைகள்
இருக்கும் போது..
மௌனம் நீடிக்கும் போது
பலரை இழக்கிறோம்...
பலரை பெறுகிறோம்....

எழுதியவர் : உமா மணி படைப்பு (2-Dec-19, 1:17 pm)
சேர்த்தது : உமா
Tanglish : mounam
பார்வை : 167

மேலே