சாதி விதை

ஊக்கத்தொகைக்கான
கை தூக்குதலில்
விதைக்கப்படுகிறது
அவனுள்
முதல் சாதி விதை....

எபிநேசர் ஈசாக்

எழுதியவர் : எபிநேசர் ஈசாக் (4-Dec-19, 10:09 pm)
சேர்த்தது : Ebinesar521
Tanglish : saathi vaithai
பார்வை : 53

மேலே