துடைத்துவிடு

துடைத்துவிடு உன்னை சுற்றிலும்
தூசிகள்தான்

காற்றில் படியதான் செய்யும் குளித்து
முடித்து துடைத்துவிடு

கழுவிய நீர் காய்ந்துவிடுவதில்லையா

நினைவடுக்கை தூசிதட்டி திரும்பி
பார்க்காதே

துடைத்துவிடு உன்னை சுற்றிலும்
தூசிகள்தான்

எழுதியவர் : நா.சேகர் (8-Dec-19, 10:09 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 377

மேலே