என் சுவாச காற்று

காணும் முன்பே நேசிக்க தொடங்கினேன் !

நேசிக்கும் முன்பே சுவாசிக்க தொடங்கினேன் !

என் சுவாச காற்றாய் நீ . . .!

எழுதியவர் : முஹம்மது உதுமான் (9-Dec-19, 12:37 am)
சேர்த்தது : முஹம்மது உதுமான்
Tanglish : en suvasa kaatru
பார்வை : 267

மேலே