அம்மா

ஒருவரை ஒருவர்
பார்க்காமல் காதலிக்க முடியுமா.......!

முடியும்.....!
என்னை பாராமல் அவள்
என்னை காதலிக்கிறாள்.......!

என் தாய்...!
கருவறையில் நான்....!

எழுதியவர் : SUNDAR (1-Aug-10, 3:18 pm)
Tanglish : amma
பார்வை : 672

மேலே