மறந்து விட சொல்கிறாள்

நான் எப்போதெல்லாம் அவளை நேசிக்கிறேன் என்று சொல்லும் போதும் அவள் என்னை மறந்து விட சொல்கிறாள்
மறந்து விடுகிறேன் அவளை அல்ல,
அவளை பார்க்கும் போது என்னை....

எழுதியவர் : Santhakumar (2-Aug-10, 1:54 am)
பார்வை : 762

மேலே