அவன்
பாயும் வேலொத்த அவன் கூரிய பார்வைக்கு
மருண்ட அவள் மான்விழிப் பார்வை இறையானதோ
அப்படியே அவனை பார்த்தபடி பாவையவள்
மயங்கி நின்றாள் ஸ்தம்பித்து பரவசமாய்;
தன் நிலைக்கு வந்தாள் மீண்டும் அவன்
கைகள் அவளைப்பற்றி அணைக்க மன்மதன்
கரங்கள் அன்ன