பிரதிபலிப்பு

ஊபிரதிபலிப்பு

எப்போதும்
தப்பாது
நம்
எண்ணம் ,சொல்,
செயல்களின்
பிரதிபலிப்பே
நிகழ்வுகளாகி
வாழ்வே இலங்குகிறது கண்ணாடியாய்...

எழுதியவர் : Usharanikannabiran (11-Dec-19, 4:04 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 113

மேலே