கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

குளிரும், இருளும் கைகோர்க்கும்
மாலை,
ஒளிதீபம் ஏற்றி
வெளிச்சமும்,வெப்பமும் சேர்க்கும்
வேளை,
களிப்புடன் துதித்து பணிவுடன் வணங்குவோம்
கார்த்திகைப்பெண்டிர் வளர்த்தவன் தாளை!

எழுதியவர் : Usharanikannabiran (11-Dec-19, 4:00 pm)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : kaarthikai theebam
பார்வை : 56

மேலே