விதியின் வழியே
விதியின் வழியே
வாழ்க்கைப் பயணம்.
ஒரு பிடி சாதம் இன்றி
வாடி மடியும் ஏழை.
பெரும் திருடர்களோ
பகட்டு வாழ்வினிலே
விரக்தியோடு உலகம்..../
விதியின் வழியே
வாழ்க்கைப் பயணம்.
ஒரு பிடி சாதம் இன்றி
வாடி மடியும் ஏழை.
பெரும் திருடர்களோ
பகட்டு வாழ்வினிலே
விரக்தியோடு உலகம்..../