கால்பந்து கேட்கிறது

இடைமறித்து நிற்பவர்
என்னை தொட்டுத் தூக்கி
மார்போடு அணைக்க
தகுதி பெற்றவர்.
அவரிடம் ஒப்படைக்காமல்
மிகுந்த ஆரவாரத்துடன்
மாறி மாறி உதைத்து
முட்டித் தள்ளுகிறீர்கள்
கம்பத்தின் உள்ளே
நீங்கள் பலசாலி என்பதாலா?
இடைமறித்து நிற்பவர்
என்னை தொட்டுத் தூக்கி
மார்போடு அணைக்க
தகுதி பெற்றவர்.
அவரிடம் ஒப்படைக்காமல்
மிகுந்த ஆரவாரத்துடன்
மாறி மாறி உதைத்து
முட்டித் தள்ளுகிறீர்கள்
கம்பத்தின் உள்ளே
நீங்கள் பலசாலி என்பதாலா?