அடியே பங்காரு

யாரை 'பங்காரு'ன்னு கூப்பிட்டீங்க?
@@@@@
உங்க பேத்தி பேரு 'தங்கம்'தானே.
@@@@@
ஆமாம். யாரு இல்லன்னு சொன்னது÷
@@@@@
அப்ப, யாரை 'பங்காரு:ன்னு கூடப்பிட்டீங்க?
@@@@@
அதுதான் ஏன்னு கேக்கிறேன்.
@@@@@
நான் அய்தராபாத்து போயிட்டு வந்தேன் இல்லையா?
@@@@@
அதான் இந்தப் 'பங்காரு'.
@@@@@
என்ன பெரியம்மா சொல்லறீங்க?
@@@@@
அடியே அலமேலு, ஆட்டுக்கார அலமேலு, தெலுங்கில 'பங்காரு' ன்னா 'தந்கம்'ன்னு
அர்த்தம்டி.
@@@@@
ஓ..... அப்பிடியா?
@@@@@@@@@@@@@
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. பிறமொழிப் பெயரை அறியும் நோக்கத்தில் பலிவிட்டேன்.

எழுதியவர் : மலர் (15-Dec-19, 10:13 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 156

சிறந்த நகைச்சுவைகள்

மேலே