கோமாவில் இருந்து எந்திரிச்சுட்டார்

ஒருவர்- அவரை சுத்தி நின்னு எல்லாரும் பாராட்டுகிறார்களே ஏன்?

மற்றவர்- கோமாவில் இருந்த ஒருத்தரை எந்திரிக்க வச்சுட்டார். அதான்.

ஒருவர்- எப்படி எந்திரிக்க வச்சார்?

மற்றவர்- இவரு குறட்டைச் சத்தம் ஜாஸ்தியா இருக்குன்னு ஆஸ்பத்திரில அட்மிட் ஆகி இருக்கார். இவர் விட்ட குறட்டை சத்தத்தில் கோமாவில்
இருந்தவரு எந்திரிச்சிட்டார். அதான் சொந்தக்காரங்க இப்போ பாராட்டுறாங்க.

எழுதியவர் : அலாவுதீன் (9-Dec-19, 5:55 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 216

மேலே