காதல்- நேற்று இன்று நாளை
அன்று தொலைப்பேசி காதல்
இன்று கைப்பேசி காதலானது
காதல் கையில் கைப்பேசி திரையில்
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும்
பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும்
காதலிக்க..... நாளைக்கு காதல்
இன்னும் எப்படி இருக்குமோ
யாரறிவாரோ ......

